Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

12 Std Revised- Revision Exam Time Table-2021-22

 12Th Revised- Revision Exam Time Table-2021-22

10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுபுதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும்

பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.





10th & 12th - Revised Revision Test Time Table 

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டு திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணைகள் அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.


1st Revision :

10th & 12th - 1st Revised Revision Test Time Table - Download here


2nd Revision :

10th & 12th - 2nd Revised Revision Test Time Table - Download here


இரு வகுப்புகளுக்கும் பிப்ரவரி 9-ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கும்.


12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 28 வரையிலும், 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 29 வரையிலும் நடைபெறும்

1St, 2nd Revision Exam Time Table in Pdf 

2021-2022-ஆம்‌ கல்வியாண்டில்‌ பொதுத்தேர்விற்கு முன்னர்‌ மாணவர்களின்‌ அடைவுத்திறனை சோதிக்கும்‌ வகையில்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பயிலும்‌ பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும்‌ மார்ச்‌ மாதங்களில்‌ முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ திருப்புதல்‌ தேர்வுகள்‌ நடத்தப்படவுள்ளன. அதற்கான தேர்வுக்கால அட்டவணைகள்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

12 ஆம் வகுப்பு முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ திருப்புதல்‌ தேர்விற்கான பாடத்திட்டம்‌ (குறைக்கப்பட்டு) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


1St Revision Exam Time Table

19.01.22  புதன்      -  தமிழ்

20.01.22  வியாழன்  - ஆங்கிலம்

21.01.22  வெள்ளி  - 

தொடர்பு ஆங்கிலம்,கணினி அறிவியல்,கணினி பயன்பாடு,உயிரி வேதியியல்,சிறப்பு தமிழ் ,அரசியல் அறிவியல்,புள்ளியியல்.


24.01.22  திங்கள் -

கணக்கு,விலங்கியல்,வணிகவியல்,
நுண்ணுயிரியல்.


25.01.22  செவ்வாய் -

வேதியியல்,கணக்குபதிவியல்,புவியியல்,

27.01.22 வியாழன் - 

உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழில் பாடங்கள்,

28.01.22 வெள்ளி -

 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்


2nd Revision Exam Time Table

21.03.22  திங்கள்      -  தமிழ்
22.03.22  செவ்வாய்  - ஆங்கிலம்

23.03.22  புதன்  - 
தொடர்பு ஆங்கிலம்,கணினி அறிவியல்,கணினி பயன்பாடு,உயிரி வேதியியல்,சிறப்பு தமிழ் ,அரசியல் அறிவியல்,புள்ளியியல்.

24.03.22  வியாழன் -
கணக்கு,விலங்கியல்,வணிகவியல்,
நுண்ணுயிரியல்.

25.03.22  வெள்ளி - வேதியியல்,கணக்குபதிவியல்,புவியியல்,

28.03.22 திங்கள் 
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழில் பாடங்கள்,

29.03.22 செவ்வாய் -
 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/SIRJApw8f
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments