விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் திருவாரூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி ஆகிய தினங்களில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வினை ஒட்டிய ஆய்வு கூட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆற்றிய உரையின் நிகழ்வு.
from கல்வி அமுது https://ift.tt/3ePWu8s
via IFTTT
0 Comments