Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking : 6-12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள், இயன்முறை வல்லுனர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு 24.01.2022 அன்று இணையவழி பயிற்சி

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு (CWSN) கல்வி சார்ந்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (PGT / BT / SGT / SPL TRS) 24.01.2022 அன்று Hi-Tech ஆய்வகம் மூலம் பயிற்சி - கடலூர்,திருவாரூர்  மற்றும் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!
_Just an information...._
☝️☝️☝️










from கல்வி அமுது https://ift.tt/3rG4fUj
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments