ஜனவரி 2022 மாத பள்ளி நாட்காட்டி
👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு ( R.H) நாட்கள்
1.) 13.01.22 - வைகுண்ட ஏகாதசி
2.) 15.01.22 - கர்வீன் ஆப்...
3.) 18.01.22 - தைப்பூசம்
👉🏼BEO அலுவலக குறைதீர் நாள்
இம்மாதம் 1 ந் தேதி சனிக்கிழமை புத்தாண்டு விடுமுறை என்பதால் முதல் வார வேலைநாளில் மனுக்கள் பெறப்படும்.. ( TENTATIVE)
👉🏼அரசு விடுமுறை நாட்கள்
1.) 01.01.2022 - ஆங்கிலப் புத்தாண்டு
2.) 14.01.2022 முதல் 16.01.2022 வரை பொங்கல் விடுமுறை
3.) 18.01.2022 தைப்பூசம் விடுமுறை
4.) 26.01.2022 குடியரசு தினம் விடுமுறை
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை
CLICK HERE TO DOWNLOAD TN GOVT PUBLIC HOLIDAYS LIST 2022
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3HCd9bV
via IFTTT
0 Comments