Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 MATHS REVISION IMPORTANT COLLECTION MATERIALS

🎈10-ஆம் வகுப்பு கணிதம் பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதம் நடத்தப்பட உள்ள பொது முதல் திருப்புதல் தேர்விற்கான நான்கு மாதிரி வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இதனை பதிவிறக்கம் செய்து நீங்கள் படித்து அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பாக அமையும்.



🎈10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கே நீங்கள் முதல் திருப்புதல் தேர்வில் கணித பாடத்தில்  அதிக மதிப்பெண்கள் பெற 1,2,5,8,மதிப்பெண்களை கொண்ட சிறப்பு ஒப்படைவு (ASSIGNMENT)கேள்வி தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ளது பதிவிறக்கம் செய்து கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்*.

10TH MATHEMATICS REVISION TEST IMPORTANT 2 MARKS -TAMIL MEDIUM
PDF CLICK HERE

10TH MATHEMATICS REVISION TEST IMPORTANT 2 MARKS -ENGLISH MEDIUM
PDF CLICK HERE

10TH MATHEMATICS REVISION TEST IMPORTANT 5 MARKS -TAMIL MEDIUM
PDF CLICK HERE


ALL MODEL TEST 1 PDF 20 PAGES  CLICK HERE

🎈10 ஆம் வகுப்பு மாணவர்களே நீங்கள் கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா ? இந்த பதிவில் அனைத்து பாடங்களுக்கும் மிகவும் முக்கிய வினாக்களை கொண்டு 10 அலகுத்தேர்வுகள் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதி பாருங்கள். ALL MODEL TEST 1 PDF 20 PAGES

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/rN2e1bC
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments