- வகுப்பு -6 கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 13
- வகுப்பு -7 கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 16
- வகுப்பு -8 கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 15
- வகுப்பு -9 கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 19
- வகுப்பு -10 கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 19
கற்றல் விளைவுகளின் மொத்த எண்ணிக்கை = 82
பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்து வகுப்பு கற்றல் விளைவுகளையும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள Download யை க்ளிக் செய்யவும்....
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அறிவியல் பாட கற்றல் விளைவுகள் கீழ்க்கண்ட பொதுவான தலைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன
1. இணங்காணுதல்
2. வேறுபடுத்துதல்
3. வகைப்படுத்துதல்
4. பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கு விடை கண்டறிதல்
6. செயல்கள் மற்றும் நிகழ்வுகளை காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.
7. இயற்பியல் அளவுகளை அளவிடல்.
8. படம் வரைந்து பாகங்களை குறித்தல்.
9. எளிய பொருட்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்குதல்
from கல்வி அமுது https://ift.tt/i9FnkuZQh
via IFTTT
0 Comments