Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும் பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும்  நர்சரி /தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று சுயநிதி அடிப்படையில் தமிழ்வழியில் மட்டும் செயல்படும் நர்சரி / தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விவரம் , இணைப்பில் உள்ள Google Spreadsheet ல் அளிக்கப்பட வேண்டும். இதில் படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் விடுதல் இன்றி கல்வி முழுமையான அளவில் 15.02.2022 க்குள் பதிவிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அலுவலர்கள் / முதன்மைக் இப்பணியினை எவ்வித விடுதலுமின்றி விரைந்து முடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/oAMkxhs
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments