Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter


Department Exam Special Permission ( OD ) 

மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து , ' தமிழ்நாடு அடிப்படை விதிகளில் , விதி 9 ( 6 ) ( b ) ( ii ) - ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம். இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் கானலாம். 


மேலும் NTSE , NMMS போன்ற பிற அரசு தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை.



Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/tNjgBRG
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments