DEE : தொடக்கக் கல்வித்துறை
16.02.2022 - புதன்கிழமை
முற்பகல்
முந்தைய கலந்தாய்வுகளில் பணியிடத்துடன் ஒன்றியம் | விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை | ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு | மீள ஈர்த்தல்
நண்பகல்
எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் | ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல்
பிற்பகல்
எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள ஒரே ஒன்றியத்திற்குள் பணியிடத்துடன் பணிநிரவல் | செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளிகளுக்கு ஈர்த்தல்
DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/NSxQB4P
via IFTTT
0 Comments