Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC & UPSC தேர்வுகளில் வெற்றி பெற மாதிரி வினாவிடை!

மென்கிர் என்பது எம்மொழிச் சொல் ?

A) கிரேக்கம்
B) லத்தீன்
C) பிரிட்டன்
D) பிரெஞ்சு

2.  சரியான கூற்றை தேர்ந்தெடு

I) சமண சமயம் 23 தீர்த்தங்கரர்களை கொண்டது.
II) வர்த்தமானர் பீகாரின் பவபுரியில் பிறந்தார்.
III) சமணம் என்னும் சொல் ஜனா சமஸ்கிருத சொல்லில் இருந்து பிறந்தது.
IV) ஜனா என்பதன் பொருள் தன்னையும் வெளியுலகையும் வெல்வது என்பதாகும்.

A) I&II  சரி
B) I&III சரி
C) III&IV  சரி
D) அனைத்தும் தவறு

3.வர்த்தமானர் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ எத்தனை கொள்கைகளை போதித்தார் ?

A) மூன்று
B) நான்கு
C) ஐந்து
D) ஆறு

4. பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகை  எங்கு உள்ளது ?

A) அரிட்டாபட்டி
B) கீழக்குயில்குடி
C) பொருந்தல்
D) புலிமான் கோம்பை

5.அறவோர் பள்ளி என்பது சமணர்கள் வாழ்ந்த இடம் எனக் குறிப்பிடும் பண்டைய நூல் எது ?

A) ஆகமசித்தாந்தம்
B) சிலப்பதிகாரம்
C) பதிற்றுப்பத்து
D) மணிமேகலை

6.ஜைனக்காஞ்சி என்று அழைக்கப்படும் கிராமம் ?

A) சித்தன்னவாசல்
B) திருபருத்திக்குன்றம்
C) சிதாறல் மலைக்கோயில்
D) கீழக்குயில்குடி

7.சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர்?

A) திகம்பரர்
B) வர்த்தமானர்
C) சித்தார்த்தர்
D) ரிஷபதேவர்

8.எந்த மதத்தின் போதனைகள் நான்கு பேருண்மைகளையும் எட்டு நெறிகளையும் கொண்டுள்ளது ?

A) சமணம்
B) பௌத்தம்
C) கான்பூசியஸ்
D) ஜொராஸ்டிரியம்

9.பேரரசர் அசோகரின் ஆணைகள் எத்தனை ?

A) எட்டு
B)  இருபத்திரண்டு
C) பதிமூன்று
D) முப்பத்தி மூன்று

10.அசோகரின் கல்வெட்டுகள் வடமேற்குப் பகுதியில் எம்மொழியில் எழுதப்பட்டு இருந்தது ?

A) கிரேக்கம்
B) கரோஸ்தி
C) பிராகிருதம்
D) பாலி


8th Tamil 100 Question Answer

Touch here

1000 Questions with Answers

Touch here

500 GK model Question Answer

Touch here


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/DYHTIgruV
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments