Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஆன்லைன் தேர்வு - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை!



1) கூற்று 1: சட்டம் என்பது மக்களை ஆள்வதற்கு ஒரு அரசாங்கத்தால் அல்லது நிறுவனத்தால் விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

கூற்று 2:  நீதித்துறை என்பது சட்டப்படி ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு ஆகும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

2) இவற்றுள் ஸ்மிருதி இலக்கியங்கள் எவை?

அ) மனுஸ்மிருதி
ஆ) நாரதஸ்மிருதி 
இ) யாக்ஞவல்கிய ஸ்மிருதி ஈ) இவை அனைத்தும்

3) வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் குலிகாகளைக் கொண்ட வாரியம் இருந்தது?

அ) 6 
ஆ) 7 
இ) 8 
ஈ) 9 

4) சரியா? தவறா?

 கனங்களின் குடியரசுகள் தங்களுக்கென சட்ட அமைப்பைக் கொண்டிருந்தன. இதில் குலிகா என்னும் நீதிமன்றம் இருந்தது?

அ) சரி
ஆ) தவறு 

5) துக்ளக் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்ட உரிமையியல் நடைமுறை சட்டங்கள் _____எனப்படுகிறது?

அ) ஃபைகா-இ-பெரோஸ்
ஆ) திவானி-இ-ஆலம்கீர்
இ) ஃபட்வா-இ-ஆலம்கீர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

6) ஒழுங்குமுறைச் சட்டம்____ இந்தியாவில் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது?

அ) 1772
ஆ) 1727
இ) 1773
ஈ) 1726

7) உச்ச நீதிமன்றம் முதன் முதலாக எங்கு நிறுவப்பட்டது?

 அ) மும்பை 
ஆ) சென்னை 
இ) கல்கத்தா
ஈ)  டெல்லி 

8) கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?

அ) ஸ்மிருதி
ஆ) சர் எலிசா இன்பே
இ) மாண்டெஸ்கியூ
ஈ) ஜோசப் பெஸ்கி

9)  மதராஸ் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு?

அ) 1800
ஆ) 1801
இ) 1802
ஈ) 1803 

10) பம்பாய் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு?

அ) 1822
ஆ) 1823
இ) 1824
ஈ) 1825 

ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை 
ஆன்லைன் தேர்வு எழுத


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/xJuzmWk
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments