Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10ம் வகுப்பு அறிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ONLINE EXAM - 2021-22

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இங்கு பத்தாம் வகுப்பு 20 பாடங்களை திருப்புதல் தேர்வுக்காக அறிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் *(குறைக்கப்பட்ட பாடப்பகுதி 2021- 22* ) கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆன்லைன் வழியாக தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

தேர்வினை எழுதுவதன் மூலம் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறலாம்.

 *பாடம்-1.இயக்க விதிகள்* 

 *பாடம்-2.ஒளியியல்* 



 *பாடம்-3 வெப்ப இயற்பியல்* 

https://ift.tt/LWeZ1KJ

 *பாடம்-4 மின்னோட்டவியல்* 


 *பாடம்-5 ஒலியியல்* 


 *பாடம்- 6 அணுக்கரு இயற்பியல்* 


 *பாடம்- 7 அணுக்களும் மூலக்கூறுகளும்* 


 *பாடம் -8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு* 



 *பாடம்- 9 கரைசல்கள்* 



 **பாடம் -10 வேதி வினைகளின் வகைகள்* 



 *பாடம்- 11 கார்பனும் அதன் சேர்மங்களும்* 



 *பாடம் -12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்* 


 *பாடம் -14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்* 

 
 *பாடம் -16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்** 



 *பாடம்- 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம்* 




 *பாடம் -18 மரபியல்* 



 *பாடம் -19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்* 



 *பாடம்- 20 இனக்கலப்பு மற்றும் உயிர் தொழில் நுட்பவியல்* 



 *பாடம் -21. உடல்நலம் மற்றும் நோய்கள்* 



 *பாடம் -22 சுற்றுச்சூழல் மேலாண்மை* 


 


மாணவர்கள் அனைவரும் தேர்வில் முழு மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.

தமிழ்வழி மட்டும் ஆங்கில வழி இல்லை

 *****தயாரிப்பு** 
 *A.யோவான் பீட்டர்* 
பட்டதாரி ஆசிரியர் அறிவியல்

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சி-2

Cell:9786451463

 நன்றி


 *குறிப்பு* 

உங்கள் மாணவர்கள் தேர்வு எழுதியவுடன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உங்களுக்கு அனுப்ப சொல்லவும் அதன் மூலம் மாணவர்கள் மதிப்பெண்ணை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/pf8cSqQ
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments