இந்த தேர்வு மே 14, 15ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடியவிருந்த நிலையில், வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, https://tancet.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/X4ZjtlM
via IFTTT
0 Comments