Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

PG TRB Tentative Key அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

Candidates who have appeared for the exam can download using the Step given below : 


1. Go to : 

https://ift.tt/Ln1cFEl form.org/Objection TrackerPortalWeb/loginPage.jsp 

2. Enter Registration Number 

3. Select Date of Birth 

4. Select Date of Exam 

5. Select Batch 

6. Enter the Captcha letters 

7. Click Submit 

8. Read the instructions 

9. Select " Click here to view attempted Question Paper " 



தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) Master Question paper ல் வெளியிடப்பட்டுள்ளது . 

தேர்வர்கள் இவ்விடைக்குறிப்பின் மீதான தமது ஆட்சேபனைகளை Objection Tracker மூலம் , இணையதள வழி ( Online ) யில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த Session ல் தேர்வு எழுதினார்களோ அந்த Session க்கு உரிய Master Question Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/IZdaBne
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments