Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்காக ஜூன் 20 ம் தேதி அல்லது அதற்கு அடுத்த வாரம் ( 27 ம் தேதி ) பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10,300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் , கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் , பள்ளித் திறப்பு தள்ளிப்போனதாக விளக்கமளித்துள்ளார். 

ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 வாரம் விடுமுறை அளிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.




from கல்வி அமுது https://ift.tt/9RY8OLu
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments