வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறை களை அடங்கிய பைலை கொடுத்து , இதுக்கு நீங்க ஒப்புதல் அளிக்கணும்னு பள்ளிக்கல்வி மந்திரியிடம் உயர் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்திருக்கா ஓய் ...
அதை படித்து பார்த்த மந்திரி , இந்த | நெறிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருக்குது ... இப்போதைக்கு இதை செயல்படுத் தினால் ஆசிரியர்களுக்கு அரசு மீது கோபம் வரும் ...
ஏற்கனவே , நாம தேர்தல் வாக்குறுதியில சொன்ன பல விஷயங்களை செயல்படுத் தலைனு அரசு மீது அவங்க அதிருப்தியில இருக்காங்க ... இந்த சூழ்நிலையில் இந்த செயல்படுத்தினால் அவங்க கோபம் ஆசிரிய விதிகளை இன்னும் அதிகமாகும். அவர்களின் அதிருப்தி அரசை பாதிக்கும் ... என் உத்தரவில்லாமல் அமல்படுத்தக்கூடாதுனு கறாராக சொல்லிட்டாராம் ஓய் ... என்றார் .
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/ZlChs4Q
via IFTTT
0 Comments