10,11, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தற்போது முடியக் கூடிய நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் துவங்க உள்ளன.
வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற இருப்பதால் உதவி தேர்வாளர்கள் எந்தெந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை பற்றி விளக்கக் கூடிய தொகுப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில் தற்போது இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
0 Comments