Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

எங்கும் அறிவியல் யாவும் கணிதம் (STEM) எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் .

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையையும் கணிதம் குறித்த அறிவையும் வளர்க்க எங்கும் அறிவியல் யாவும் கணிதம் (STEM) எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் சார்பு.

💡 எங்கும் அறிவியல்! யாவும் கணிதம்!

🟢 6 முதல் 8 ம் வகுப்பு வரை கையாளும் அறிவியல் மற்றும் கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு

🔴 பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்ய உள்ள புதிய திட்டம்-STEM

👉 இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளதா? இல்லையா? என்பதை(கட்டாயம்) EMIS-PORTAL வாயிலாகத்  தெரிவிப்பதற்கான வழிமுறை..


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


from கல்வி அமுது https://ift.tt/46osQY5
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments