Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10-ம் வகுப்பு துணை தேர்வு: ஹால் டிக்கெட் நாளை வெளியீடு



10-ம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கிறது.


இத்தேர்வுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் ஹால் டிக்கெட்டை 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


அப்போது தங்கள் விண்ணய் எண்ணையும், பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும்.


ஹால் டிக்கெட் இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வருகிற 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும் செய்முறைத்தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/Am4K6t3
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments