Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: உயர்நீதிமன்றம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டைப்போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/8VNv6Fo
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments