ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும.
' ஆசிரியர் மனசு ' பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நீறைவேற்றப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/GRKXaBv
via IFTTT
0 Comments