Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு.


TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்


இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது


TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Click here to download pdf TRB Letter


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/9pjPTgU
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments