Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள்!

Conduct of Battery Test TNSED App - Physical Education Teacher Login


உடற்கல்வி ஆசிரியர்கள் TNSED செயலி வாயிலாக Battery Test எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகள்


 Work Flow : மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ( DIPEs ) தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளிகளில் Battery Test நடத்துவதற்காக இணையவழி mapping செய்வார்கள்.

 • இந்த mapping- கிற்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் teacher id & password பயன்படுத்தி TNSED செயலியில் log in செய்து , அவர்கள் எந்த map பள்ளிகளுக்கு செய்யப்பட்டுள்ளார்களோ , அந்த பள்ளிகள் மற்றும் பிரிவுகளுக்கு Battery Test நடத்த இயலும்.


Battery Test TNSED App User Manual.pdf - Download here




from கல்வி அமுது https://ift.tt/havxSw8
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments