🟣👉 *ஆணி செருப்பின் அறிவியல் உண்மை சோதனை மூலம் நிரூபிக்கும் மாணவர்கள்*
👆⚡ நூற்றுக்கணக்கான ஆணிகள் மேல் நின்றால் பஞ்சுமெத்தையில் நிற்பதுபோல் இருக்குமா???
👉⚡பங்கேற்று விளக்கம் தருபவர்கள் :
👍👉அரசு உயர்நிலைப்பள்ளி பழையவலம் மாணவர்கள்
![]() |
body weight (load) distribution among nails |
"Pressure is inversely propositional to the area"
பரப்பளவு அதிகமாக அதிகமாக அழுத்தம் குறையும்
"Pressure=Force/Area"
Pressure is the force acting at a point.
Pressure is the force acting at a point.
நம்ம ஊர் திருவிழால ௨௦௦(200) ஆணி இருக்க செருப்புல சாதாரனமா நடப்பாங்க(அக்குபஞ்சர்) . எப்படி அவுங்களுக்கு கால் குத்தல, குருதி(blood-u blood-u) வரல ??!!!
௨௦௦(200) ஆணிமேல நிக்குறவுங்கனால ௧(1) ஆணி மேல நிக்க முடியாது. ஆணி காலுக்குள்ள இறங்கிறும்.
ஒரு ௨௦௦(200) கிலோ எடைய ஒருத்தன் மேல வச்சாதான் தாங்க முடியாம விழுந்துருவான். அதே அந்த ௨௦௦(200) கிலோவ ௧௦(10) பேர் மேல வச்சா தாங்கி பிடுச்சு நின்னுகுவாங்க.
ஒரு ௨௦௦(200) கிலோ எடைய ஒருத்தன் மேல வச்சாதான் தாங்க முடியாம விழுந்துருவான். அதே அந்த ௨௦௦(200) கிலோவ ௧௦(10) பேர் மேல வச்சா தாங்கி பிடுச்சு நின்னுகுவாங்க.
"ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட அளவு அழுத்தம் கொடுத்தோம்னா அதே அளவு அழுத்தம் அந்த பொருள் நம்மகிட்ட திருப்பி கொடுத்துரும்"
- நியூட்டனின் மூன்றாம் விதி
- நியூட்டனின் மூன்றாம் விதி
ஒரு ஆணி மேல ௫௦(50) கிலோ மனுசன் நிக்குறான்னா அந்த மொத்த எடையும் அந்த ஒரு ஆணிலயே செயல்படும்.
அதே 2 ஆணி மேல நின்னா ௨௫ கிலோ+௨௫ கிலோ (25கி+25கி) வா பிரிஞ்சு அந்த 2 ஆணிமேலயும் சரிசம்மா செயல்படும். ஆதுவே ௨௦௦ (200) ஆணினா ஒரு ஆணிக்கு கால் கிலோ தான் போகும்.
ஒரு ஆணி ௫௦ (50) கிலோ தாங்கரதோட 1/4 கிலோவ சாதாரனமா தாங்கிக்கும்.

நமக்கும் ஆணி தர ௫௦ (50) கிலோவ ஒரே இடத்துல வாங்காம ௨௦௦ (200) கால் கிலோ பிரிச்சு வெவ்வேறு இடங்கள்ல வாங்கிக்கிறது எளிது.
"Pressure is inversely propositional to area"
from கல்வி அமுது https://ift.tt/Dge4jHZ
via IFTTT
0 Comments