Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே வந்ததாக திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் வழக்கு தொடர்ந்தார். 115 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய OMR விடைத்தாளை தனது பெயரில் பதிவேற்றம் செய்துள்ளதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.    


from கல்வி அமுது https://ift.tt/BVk3iLh
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments