தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத்தில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தரிவரிசைப் பட்டியல் (அக்டோபர் 20) காலை 10 மணிக்கு adm.tanuvas.ac.in மற்றும் tanuvas.ac.in ஆகிய தளங்களில் வெளியிடப்படுகிறது. இதனடைப்படையில் கெளன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது.
from கல்வி அமுது https://ift.tt/bXTiztC
via IFTTT
0 Comments