Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கனமழை - தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 04.11.2022

கனமழை காரணமாக ,

* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 

* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)

* திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்) 

* சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை 

கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை

மற்ற மாவட்ட விடுமுறை குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்.








Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/FzD43Ox
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments