கருவூலத் துறை கணக்கு அலுவலர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணியில் அடங்கிய, கணக்கு அலுவலர் நிலை - -3 பணியில், 23 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்ற வர்களின் விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜன. 25ம்தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/jV8Whf7
via IFTTT
0 Comments