Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான (BT Deployment counseling)  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்த திட்டமிட்டு இருந்த பணி நிரவல் கலந்தாய்வு பல்வேறு சங்கங்களின் கோரிக்கையின் அயராத முயற்சியினால் குறிப்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியதின் காரணமாக  பணி நிரவல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது .







from கல்வி அமுது https://ift.tt/kP5dsJu
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments