Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking News-கோடை விடுமுறை நீட்டிப்பு

Breaking News-கோடை விடுமுறை நீட்டிப்பு: தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தேதி அறிவிப்பு - பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பேட்டி 



anbil

பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

 முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும். என திருச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலியில் நடந்த ஆலோசனைக்கு பின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


from கல்வி அமுது https://ift.tt/hxojQ0E
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments