Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பழைய ஓய்வூதியம் பரிசீலிக்கப்படுகிறது


பழைய ஓய்வூதியம் பரிசீலிக்கப்படுகிறது 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார் . அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பல நன்மைகள் கிடைப்பதில்லை என்று ஊழியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் . அதற்கான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் அமைச்சரின் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது .

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3J7TtwW
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments