ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டகம் -3 க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கட்டகம் - 4 கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.நன்றி.
SCERT
from கல்வி அமுது https://ift.tt/Vi8jf3I
via IFTTT
0 Comments