Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6-8 ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான வட்டார வளமையக் கூட்டம் 25.07.2023 முதல் 27.07.2023

ஜூலை மாதத்திற்கான வட்டார வளமையக் கூட்டம் 25.07.2023 முதல் 27.07.2023 வரை நடைபெறுதல் - 6-8ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான பணிமனை 18.07.2023 மற்றும் 19.07.2023 நடைபெறுதல் - தொடர்பாக.

DOWNLOAD 


from கல்வி அமுது https://ift.tt/UszBuT2
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments