Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தற்செயல் விடுப்பு சார்ந்து TNSED APP UPDATE

@

தற்செயல் விடுப்பு சார்ந்து TNSED APP UPDATE*

*தற்பொழுது TNSED app ல் இரண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது,அதாவது விடுப்பு விண்ணப்பித்து அதனை அப்ரூவல் கொடுப்பதற்கு முன்பாக நாமே Delete செய்து கொள்ளலாம்...*

 *இரண்டாவதாக தற்செயல் விடுப்பு கொடுத்ததை மருத்துவ விடுப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் அதனை எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்...*


from கல்வி அமுது https://ift.tt/EBMbrnT
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments