அந்நாளினை ஈடு செய்யும் விதமாக 05.08.2023 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது . தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 05.08.2023 பதிலாக 19.082023 ( மூன்றாவது வாரம் ) அன்று பணி நாளாக அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் வரும் 19.08.2023 சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது .
எனவே , செங்கல்பட்டு மாவட்ட தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் 19.08.2023 சனிக்கிழமை அன்று செயல்பட வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
from கல்வி அமுது https://ift.tt/FcYgmMy
via IFTTT
0 Comments