Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

இன்று பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம்

இன்று பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம்.

காலை தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த தேர்வு அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


from கல்வி அமுது https://ift.tt/HcxPtX9
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments