Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 1 மணி முதல் செப்.18-ம் தேதி பகல் 1 மணி வரை தகுதியுள்ள ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


from கல்வி அமுது https://ift.tt/OcMDFr9
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments