🖨️School EPSON Printer-யில் 📱Mobile Wi-Fi பயன்படுத்தி Print எடுப்பதற்கான வழிமுறை........
📑 downloaded Document print எடுத்தல்...
🌀WhatsApp -யில் உள்ள File- களை print எடுத்தல்...
1️⃣download Epson iprint mobile App..
2️⃣enable 🛜Wi-Fi settings in our school printer..
3️⃣enable Wi-Fi & location in your Epson iprint Mobile App....
4️⃣Click the settings & make a few changes .....
5️⃣front & back ,ஒரே A4 sheet-யில் 2,4 பக்கங்களையும் சேர்த்தும் print எடுத்துக் கொள்ளலாம்....
➡️இனிவரும் காலங்களில் அடிக்கடி Print எடுக்க வேண்டியதாக இருக்கும் ...
💫முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்து print எடுக்க பயன்படும் என நினைக்கிறேன்....
🪢அதற்கு இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்....
from கல்வி அமுது https://ift.tt/FbO71vW
via IFTTT
0 Comments