Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை

இந்தியா உட்பட 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை (Visa is not required to visit Sri Lanka from 7 countries including India)...


 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை.


இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு.


இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. 


இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்.



from கல்வி அமுது https://ift.tt/xO1IU5K
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments