Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது !!!

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கின்  மீது வழங்கப் பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பினை REVIEW  பண்ண வேண்டும் என தொடரப் பட்ட வழக்கு எண் CMP-21129 இன்று இரு நபர் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்காக  பட்டியலிடப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது !!!

IMG-20231011-WA0018



from கல்வி அமுது https://ift.tt/Y3rNPHO
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments