Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்திட நடவடிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர்

                                               images


EMIS மூலம் மேற்கொள்ளப்படும் Online பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை வெகுவாக குறைத்திடவும், DATA Entry  பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான திட்டமிடலை விரைவில்  தயார் செய்திடவும், அதனை நடைமுறைப்படுத்திடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

from கல்வி அமுது https://ift.tt/SrAk0lH
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments