Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 IMG_20231201_080606

ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு


ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது; இன்று (30.11.2023) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.4ம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை


விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது


Reactions

Post a Comment

0 Comments