*📱TNSED Schools New update|* *Staff Grievance|*
▪️ தேர்வுநிலை
▪️பணிவரன்முறை
▪️தகுதிகாண் பருவம்
▪️உயர்கல்வி அனுமதி
போன்ற ஆசிரியர்களின் பணிப்பலன் சார்ந்த விண்ணப்பங்களை TNSED Schools Mobile app மூலம் விண்ணப்பித்தல்.
🌀விண்ணப்பம் தொடர்பான தகவல் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்..
✅ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் Grievance Apply செய்தல்..
🔹விண்ணப்ப விரங்களை அறிந்து கொள்ளுதல்...
📃விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல்...
*📽️மேலும் விவரங்களுக்கு watch this video*
🌐TNSED Schools Mobile app updated version download link
from கல்வி அமுது https://ift.tt/PyLOf2g
via IFTTT
0 Comments