Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு

6 ஆம் வகுப்பு முதல் +2  மாணவர்களுக்கு அறிவிப்பு


சமீபத்திய கனமழையால். நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்பட பல  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, +1,  +2 வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 11 வரை, 6-முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது

Reactions

Post a Comment

0 Comments