Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு

 IMG-20231219-WA0017

கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு புடவையோ அல்லது சுடிதாரோ எதனை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்கிற அறிவிப்பை வெளியிட்டு பெண் ஆசிரியர்கள்  பெரிதும் எதிர்பார்த்த போற்றுதலுக்குரிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்...👍

Reactions

Post a Comment

0 Comments