கல்வி
அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON
ஆசிரியர் பாடக்குறிப்பேடு (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 6th std Science
Class : 6
Term : 1
Subject : SCIENCE
Unit : 1
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
வகுப்பு : 6 பருவம் :1 பாடம் : அறிவியல்
அலகு 1 : அளவீடுகள் பக்கம் எண் : 1-10
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை கற்கும் முறை : குழு கற்றல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
·
அளவுகோல், இயற்பியல் தராசு,
கடிகாரம், அம்மீட்டர்,வெப்பநிலைமானி, இணைய வளங்கள்
கற்றல் விளைவுகள் :
L.O :
S607 இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில்
தெரிவித்தல்.
Ø நீளம், நிறை, காலம் ஆகியவற்றை
அளவிட்டு அதன் SI அலகுகளை அறிதல்.
Ø அலகுகளை
மாற்றுவதன் அடிப்படையில் கணக்குகளை தீர்த்தல்.
L.O :
S609 சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி
அவை
செயல்படும் விதத்தை
விவரித்தல்.
Ø பொதுத்தராசு, மணல் கடிகாரம், மாதிரிகளை உருவாக்கி
செயல்படும் விதம் அறிதல்.
L.O :
S610 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.
Ø அளவுடுதலின் முக்கியத்தவம் அறிந்து அதனை அன்றாட
வாழ்வில் பயன்படுத்தல்.
கற்றல் நோக்கங்கள் :
Ø
அன்றாட வாழ்வில்
அளவீடுகளின் அவசியத்தையும், அடிப்படை
அளவுகள் & அலகுகள்
பற்றியும் அறிதல்.
அறிமுகம் :
ஆய்வகத்தில் உள்ள அளவீட்டுக் கருவிகளை காட்டுதல், உனது வீட்டில் இருந்து பள்ளிக்கு வர எவ்வளவு நேரம் , தொலைவு ஆகும் என வினா எழுப்புதல்.
படித்தல் :
பன்னாட்டு அலகு முறை, அடிப்படை அளவுகள் & அலகுகள், அளவீடுகளைத் துல்லியமாக அளவிடல், நிறை மற்றும் எடை போன்றவற்றின் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்து விளக்கம் அறியச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.
v
SI அலகுகளின்
பன்மடங்கு, துணை பன்மடங்குகளை
அட்டவணைப்படுத்துதல்.
v
நிறை மற்றும்
எடையை வேறுப்படுத்துதல்.
வலுவூட்டல் :
Ø
செயல்பாடு
1 : மாணவர்கள் தன் நண்பரின் உயரத்தை சாண்
(அ) முழம்
என்ற
முறையிலும்,
அளவுகோல் மூலமும் அளவிட்டு வேறுபாடு அறியச் செய்தல்.
Ø
செயல்பாடு
2 : வளைகோட்டின் நீளத்தைக் கவையைப் பயன்படுத்தி அளவிடுதல்.
Ø
செயல்பாடு
3 : வகுப்பில் ஒட்டப்பந்தயம் நடத்தி ஓட்டப்பந்தயத் தூரத்தைக்
கடக்கும் நேரத்தை
கணக்கிடுதல்.
மதிப்பீடு :
·
SI என்பதன்
விரிவாக்கம்?
·
பூமியில்
உள்ள ஒரு பொருளின் எடை நிலவில் _______________.
·
நீளம்,நிறை,
காலம் இவற்றின் அலகு?
·
7875 செ.மீ
= ------------மீ--------------செ.மீ
குறைதீர்க் கற்றல் :
QR CODE
ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களாக செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
FA (a) : தேங்காய் ஓட்டினைக் கொண்டு தராசும், பாட்டிலைப் பயன்படுத்தி மணல் கடிகாரம் செய்து வரச் செய்தல்.
ஆக்கம்
மீனா.சாமிநாதன்
M.Sc.B.Ed.,M.Phil.,
பட்டதாரி
ஆசிரியர்,
அரசு
உயர்நிலைப்பள்ளி, பழையவலம்,
திருவாரூர் மாவட்டம்.
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
we share you the model lesson plan for all subjects.
we share the notes of lesson for all weeks for all terms.
CLASS | SUBJECT | DOWNLOAD | |
---|---|---|---|
Term-1 Unit-1 | Notes of lesson | ||
6 | SCIENCE |
|
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து பாடங்களுக்குமான study materials , qr code videos , lesson plan, model question papers, f (a) & f (b ) questions, mind map, text book ஆகியவை பாட வாரியாக நமது வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம் தேவையான lable யை klik செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வகுப்பு : 6 பாடம்
: அறிவியல் கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை
- 13
L.O : S601 பொருள்கள் மற்றும் உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)
L.O : S602 பொருள்கள் மற்றும் உயிரினங்களை
வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).
L.O : S603 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வகைப்படுத்துதல்(CLASSIFICATION)
L.O : S604 எளிய
பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்
L.O : S605 செயல்கள்
மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்
L.O : S606 செயல்கள் மற்றும்
நிகழ்வுகளை விளக்குதல்
L.O : S607 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்
ஆ. அளந்து கணக்கீடு
செய்தல்
இ. படுகோணம் விலகுகோணம்
போன்றவற்றை அளத்தல்
L.O : S608 படங்களைப்
பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச் செயல்
வரைபடமாக வரைதல்
L.O :
S609 சுற்றுப்புறத்தில்
கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை
செயல்படும் விதத்தை
விவரித்தல்
L.O : S610 கற்றுக்
கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்
L.O : S611 சுற்றுப்
புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்
L.O :
S612 கிடைக்கப்பெறும் வளங்களைப்
பயன்படுத்தி வடிவமைத்தல் திட்டமிடுதல் போன்றவற்றில்
படைப்பாற்றலை
வெளிப்படுத்துதல்
L.O :
S613 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது
இருத்தல் போன்ற
விழுமங்களை
வெளிப்படுத்துதல்
வகுப்பு : 7 பாடம்
: அறிவியல் கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை
- 16
L.O : S701 பொருள்கள் மற்றும் உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)
L.O : S702 பொருள்கள் மற்றும் உயிரினங்களை
வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).
L.O : S703 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வகைப்படுத்துதல்(CLASSIFICATION)
L.O : S704 எளிய
பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்
L.O : S705 செயல்கள்
மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்
L.O : S706 செயல்கள் மற்றும்
நிகழ்வுகளை விளக்குதல்
L.O : S707 வேதிவினைகளுக்கான
சொற்சமன்பாடுகளை எழுதுதல்
L.O : S708 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்
ஆ. அளந்து கணக்கீடு
செய்தல்
இ. படுகோணம் விலகுகோணம்
போன்றவற்றை அளத்தல்
L.O : S709 படங்களைப்
பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச் செயல்
வரைபடமாக வரைதல்.
L.O : S710 வரைபடங்களில்
குறித்தல் மற்றும் விளக்குதல்.
L.O : S711 சுற்றுப்புறத்தில்
கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை
செயல்படும் விதத்தை
விவரித்தல்.
L.O : S712 அறிவியல்
கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்.
L.O : S713 கற்றுக்
கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.
L.O : S714 சுற்றுப் புறத்தைப்
பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.
L.O : S715 கிடைக்கப்பெறும்
வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்தல் திட்டமிடுதல் போன்றவற்றில்
படைப்பாற்றலை
வெளிப்படுத்துதல்.
L.O : S716 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு
பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல் போன்ற
விழுமங்களை
வெளிப்படுத்துதல்.
வகுப்பு : 8 பாடம் : அறிவியல் கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 15
L.O : S801 பொருள்கள் மற்றும் உயிரினங்களை
வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).
L.O : S802 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வகைப்படுத்துதல்(CLASSIFICATION)
L.O : S803 எளிய
பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்
L.O : S804 செயல்கள்
மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்
L.O : S805 செயல்கள் மற்றும்
நிகழ்வுகளை விளக்குதல்
L.O : S806 வேதிவினைகளுக்கான
சொற்சமன்பாடுகளை எழுதுதல்
L.O : S807 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்
ஆ. அளந்து கணக்கீடு
செய்தல்
இ. படுகோணம் விலகுகோணம்
போன்றவற்றை அளத்தல்
L.O : S808 நழுவம்
தயாரித்து அவற்றின் நுண்பண்புகளை விளக்குதல்
L.O : S809 படங்களைப்
பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச் செயல்
வரைபடமாக வரைதல்
L.O :
S810 சுற்றுப்புறத்தில்
கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை
செயல்படும் விதத்தை
விவரித்தல்
L.O : S811 கற்றுக்
கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.
L.O : S812 அறிவியல்
கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்
L.O : S813 சுற்றுப் புறத்தைப்
பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.
L.O : S814 கிடைக்கப்பெறும்
வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்தல் திட்டமிடுதல் போன்றவற்றில்
படைப்பாற்றலை
வெளிப்படுத்துதல்.
L.O : S815 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல் போன்ற விழுமங்களை வெளிப்படுத்துதல்.
0 Comments