Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 Std Science Term-1 Unit-2 Notes of lesson t/m I அலகு 2 : விசையும் இயக்கமும் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON



Topic             :     Notes of Lesson For 6th std  Science


Class             :     


Term               :    1


Subject          :     SCIENCE


Unit                 :    2


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


click here to download

வகுப்பு : 6  பருவம் :1   பாடம் : அறிவியல்   அலகு 2 : விசையும் இயக்கமும்  பக்கம் எண் : 14-36

அலகின் தன்மை : கட்டிடக்கல் வகை          கற்கும் முறை : குழு கற்றல்

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        பந்து, கவராயம், பொம்மை கார், தனி ஊசல், சைக்கிள், இணையவளங்கள்

கற்றல் விளைவுகள் :

L.O : S602 பொருள்களை  வேறுபடுத்துதல் (DIFFERENTIATION)

  • Ø   (சீரான இயக்கத்தையும் சீரற்ற இயக்கத்தையும் வேறுபடுத்தல்)

L.O : S603 பொருள்கள் வகைப்படுத்துதல்(CLASSIFICATION) – இயக்கங்களை வகைப்படுத்தல்

L.O : S607 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்.

           . அளந்து கணக்கீடு செய்தல்

  • (வேகம், தொலைவு மற்றும் காலம் ஆகியவற்றைக் கணக்கிடுதல்)

கற்றல் நோக்கங்கள் :

  • Ø  விசை மற்றும் விசையின் விளைவை அறிதல்.
  • Ø  இயக்கங்களை வகைப்படுத்த அறிதல்.
  • Ø  வேகம்,தொலைவு,காலம் ஆகியவற்றைக் கணக்கிடுதல்.

அறிமுகம் :

தள்ளுதல், இழுத்தல் போன்ற செயல்பாடுகள் அடங்கிய படத்தொகுப்பினை மாணவர்களிடம் காட்டி வினா எழுப்புதல். நம்மைச் சுற்றி உள்ளப் பொருள்களின் நிலையினை எவை ஓய்வுநிலை எவை இயக்க நிலை என வினா எழுப்புதல்.

படித்தல் :

விசை, தொடுவிசை, தொடா விசை, விசை ஏற்படுத்தும் மாற்றம்,மியக்கத்தின் வகைகள், வேகம், தொலைவு, காலம், இன்றைய அறிவியல் ரோபாட் போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



 

தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

  • v    தொடு விசை மற்றும் தொடா விசையை வேறுபடுத்துதல்.
  • v    இயக்கங்களின் வகைகளை வரிசைப்படுத்துதல்.
  • v    வேகம், தொலைவு காலம் ஆகியவற்றினை தொடர்புப்படுத்துதல்.

வலுவூட்டல் :

  • Ø  செயல்பாடு 1 : கவராயம், பென்சில், தாள் ஆகியவற்றைக்கொண்டு இயக்கங்களின் வகைகளை வேறுப்படுத்துதல்.
  • Ø  செயல்பாடு 2 : இயக்கங்களும் அதன் உதாரணமும் அடங்கிய பொருத்து அட்டை தயாரித்தல்.
  • Ø  செயல்பாடு 3 : வேகம், தொலைவு காலம் ஆகியவற்றினை சூத்திரம் கொண்டு கணக்கிடல்.

மதிப்பீடு :

  • Ø  புவிஈர்ப்பு விசை மற்றும் காந்தவிசை இரண்டும் தொடு விசையா? தொடா விசையா?
  • Ø  ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் ______________ இயக்கம்.
  • Ø  ஒரு பூனை 100 மீ தொலைவை 10 வினாடியில் கடந்தால் அதன் சராசரி வேகம் எவ்வளவு?

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.


தொடர்பணி :

    FA (a) : 1. மிதிவண்டி, தையல் இயந்திரம் இவற்றின் இயக்கத்தின் வகையை இனம் 

              கண்டு  பட்டியலிட்டு வரச் செய்தல்.                                                                                                             

     FA (a) : 2. ஒரு மகிழுந்து 4 மணி நேரத்தில் 500 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி

                  வேகம் என்னஎன கணக்கீட்டு வரச் செய்தல்.





வகுப்பு : 6           பாடம் : அறிவியல்          கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 13

L.O : S601 பொருள்கள் மற்றும் உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)

L.O : S602 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).

L.O : S603 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வகைப்படுத்துதல்(CLASSIFICATION)

L.O : S604 எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்

L.O : S605 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்

L.O : S606  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்

L.O : S607 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்

         ஆ. அளந்து கணக்கீடு செய்தல்

         இ. படுகோணம் விலகுகோணம் போன்றவற்றை அளத்தல்

L.O : S608 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச்  செயல்     

                  வரைபடமாக வரைதல்

L.O : S609 சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை      

                  செயல்படும் விதத்தை விவரித்தல்

L.O : S610 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

L.O : S611 சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்

L.O : S612 கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்தல் திட்டமிடுதல் போன்றவற்றில்

                  படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்

L.O : S613 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல் போன்ற விழுமங்களை வெளிப்படுத்துதல்

 

 

வகுப்பு : 7           பாடம் : அறிவியல்          கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 16

L.O : S701 பொருள்கள் மற்றும் உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)

L.O : S702 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).

L.O : S703 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வகைப்படுத்துதல்(CLASSIFICATION)

L.O : S704 எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்

L.O : S705 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்

L.O : S706  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்

L.O : S707 வேதிவினைகளுக்கான சொற்சமன்பாடுகளை எழுதுதல்

L.O : S708 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்

         ஆ. அளந்து கணக்கீடு செய்தல்

         இ. படுகோணம் விலகுகோணம் போன்றவற்றை அளத்தல்

L.O : S709 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச்  செயல்

                  வரைபடமாக வரைதல்.

L.O : S710 வரைபடங்களில் குறித்தல் மற்றும் விளக்குதல்.

L.O : S711 சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை   

                  செயல்படும் விதத்தை விவரித்தல்.

L.O : S712 அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்.

L.O : S713 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.

L.O : S714  சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.

L.O : S715 கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்தல் திட்டமிடுதல் போன்றவற்றில்

                  படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்.

L.O : S716 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல் போன்ற

                   விழுமங்களை வெளிப்படுத்துதல்.

 

 

வகுப்பு : 8           பாடம் : அறிவியல்          கற்றல் விளைவுகளின் எண்ணிக்கை - 15

L.O : S801 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).

L.O : S802 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வகைப்படுத்துதல்(CLASSIFICATION)

L.O : S803 எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்

L.O : S804 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்

L.O : S805  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்

L.O : S806 வேதிவினைகளுக்கான சொற்சமன்பாடுகளை எழுதுதல்

L.O : S807 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்

         ஆ. அளந்து கணக்கீடு செய்தல்

         இ. படுகோணம் விலகுகோணம் போன்றவற்றை அளத்தல்

L.O : S808 நழுவம் தயாரித்து அவற்றின் நுண்பண்புகளை விளக்குதல்  

L.O : S809 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச்  செயல்

                  வரைபடமாக வரைதல்

L.O : S810 சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை   

                  செயல்படும் விதத்தை விவரித்தல்

L.O : S811 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.

L.O : S812 அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்

L.O : S813  சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.

L.O : S814 கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்தல் திட்டமிடுதல் போன்றவற்றில்

                  படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்.

L.O : S815 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல் போன்ற விழுமங்களை வெளிப்படுத்துதல்.


Reactions

Post a Comment

0 Comments