ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2022-23 (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 6th std Science
Class : 6
Term : 1
Subject : SCIENCE
Unit : 5
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
கல்வி
அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF
LESSON
வகுப்பு : 6 பருவம் :1 பாடம் : அறிவியல்
அலகு 5 : விலங்குகள் வாழும் உலகம்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை கற்கும் முறை : குழு கற்றல் பக்கம் எண் : 79-90
கற்றல் கற்பித்தல்
துணைக்கருவிகள் :
நுண்ணோக்கி, நழுவங்கள், படத்தொகுப்பு, இணையவளங்கள், ANIMAL
QUIZ APP.
கற்றல் விளைவுகள் :
L.O : S601 உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)
- Ø வெவ்வேறு வாழிடங்களில் உள்ள விலங்குகளின் தலவமைப்புகளை இங்காணல்.
L.O : S602 உயிரினங்களை
வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).
- Ø ஒரு செல் மற்றும் பல செல் உயிரிகள் பற்றி வேறுபடுத்தி அறிதல்
L.O : S608 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல் – அமீபா, பாரமீசியம், யூக்ளினா
L.O : S611 சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல் – வன உயிரி பாதுகாப்பு
கற்றல் நோக்கங்கள் :
- §
ஒரு செல்
மற்றும் பல செல் உயிரிகள் பற்றி அறிதல்.
- §
வாழிடங்கள்
அடிப்படையில் விலங்குகளின் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை தெரிந்துக்கொள்ளுதல்.
அறிமுகம் :
ஒரு வாழிடத்தில் இருக்கும் உயிரினம் முற்றிலும் வேறுபட்ட வாழிடத்திற்கு மாற்றப்பட்டால் உயிர்வாழ முடியுமா? என்ற வினா மூலமும் பல்வேறு வாழிடப் படத்தொகுப்பு மூலமும் அறிமுகம் செய்தல்.
படித்தல் :
ஒருசெல், பலசெல் உயிரினங்கள் , விலங்குகளின் அளவு, வடிவம், மற்றும் நடத்தை அடிப்படையில்
வேறுபாடுகள் போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப்
படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.
Ø
ஒருசெல்
பலசெல் உயினங்களைப் பட்டியலிட்டு படம் வரைந்து விளக்குதல்.
Ø
ஒருசெல்,
பலசெல் உயிரிகளுக்கு இடையேயான வேறுபாட்டை அட்டவணைப்படுத்துதல்.
Ø
விலங்குகளின்
தகவமைப்புகளை தொகுத்து வழங்கி விவாதித்தல்.
வலுவூட்டல் :
QR
CODE ல்
உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து
செயல்பாடுகளை
செய்து கற்கச் செய்தல்
மதிப்பீடு :
- v அமீபா எதன் மூலம் கழிவு நிக்கம் செய்கிறது
______________.
- v பாரமீசியம்
_____________ மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
- v மீனின் சுவாச உறுப்பு
______________.
- v பறவைகளின் முன்னங்கால்கள்
________________ ஆக
மாறுபாடு அடைந்துள்ளது.
குறைதீர்க் கற்றல் :
மீத்திறன்
மாணவர்கள் மூலமாகவும் குழு செயல்பாடு மூலமும் மெல்ல மலரும்
மாணவர்களுக்கு மீளக்
கற்பித்தல்.
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
FA (a) : 1. ஏரிகள், குழங்கள், பாலைவன்ங்கள், மலைகள் போன்ற சூழ்நிலை மண்டலங்களில் வாழும் விலங்குகளை வைத்து வரைபடம் தயார் செய்யச் செய்தல்.
0 Comments