6 Std Term-1 Science Unit-6 part-1Notes of Lesson I 6 அறிவியல் ஆசிரியர் பாடக்குறிப்பேடு I Based on New Syllabus
ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2022-23 (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 6th std Science
Class : 6
Term : 1
Subject : SCIENCE
Unit : 6 Part-2
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
கல்வி
அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF
LESSON
வகுப்பு : 6 பருவம் :1 பாடம் : அறிவியல்
அலகு 6.2 : உடல்நலமும் சுகாதாரமும்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை கற்கும் முறை : குழு கற்றல் பக்கம் எண் : 102-108
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்
:
ஊட்டச் சத்துப்பொருட்கள், நுண்ணோக்கி, நழுவங்கள், தன் சுத்தம்
படத்தொகுப்பு,
இணையவளங்கள்.
கற்றல் விளைவுகள் :
L.O : S605 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.
v பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் நோய்களை
காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.
v உடற்பயிற்சி மற்றும் ஓய்வு நண்மைகளை தொடர்புபடுத்தல்.
L.O : S613 நேர்மை, புறவயத்தன்மை, ஒத்துழைப்பு, பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல்
போன்ற விழுமங்களை வெளிப்படுத்துதல்.
- v தன் சுத்தம், உடற்பயிற்சி, சரிவிகித உணவு உட்கொள்ளல் , உடல் நலம் பேணல் போன்ற விழுமங்களைப் பெறல்.
கற்றல் நோக்கங்கள் :
- v
உடற்பயிற்சி,
ஓய்வு, தன்சுத்தம், தூய்மைப்
பற்றி விழிப்புணர்வு பெறுதல்.
- v
பாக்டீரியா,
வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை வேறுபடுத்தி அறிதல்.
அறிமுகம் :
தினமும் குளிக்க வேண்டுமா? வாரம் ஒரு முறை நகங்களை வெட்ட வேண்டுமா? கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமா? போன்ற வினாக்கள் வாயிலாக தன்சுத்தம் தூய்மைப் பற்றி அறிமுகம் செய்தல்.
படித்தல் :
தன் சுத்தம், தூய்மை, நுண்ணுயிகள்
போன்ற பாடக்கருத்துக்களை
மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.
- Ø தூய்மை மற்றும்
அடிக்கடி தூய்மைப் படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பட்டியலிட்டு தொகுத்து விவாதித்தல்.
- Ø பாக்டீரியா,
வைரஸ் போன்ற நுண்ணுயிகளால் ஏற்படும் நோய்களை அட்டவணைப்படுத்துதல்.
வலுவூட்டல் :
QR
CODE ல்
உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து
செயல்பாடுகளை
செய்து கற்கச் செய்தல்
மதிப்பீடு :
- v பாக்டீரியா ஒரு சிறிய
____________________ நுண்ணுயிரி.
- v காலரா : பாக்டீரியா
:: சின்னம்மை :
__________________.
- v வைரஸ் உயிருள்ளதா? உயிரற்றதா?
- v ஒரு வைரஸ் டி.என்.ஏ
வுக்கு பதிலாக ஆர்.என்.ஏ
வை பெற்றிருந்தால் அதற்கு ________ என்று
பெயர்.
குறைதீர்க் கற்றல் :
நுண்ணுயிரிகளினால்
ஏற்படும் நோய்களின் படத்தொகுப்பு மற்றும் வீடியோ மூலம் மெல்ல மலரும்
மாணவர்களுக்கு மீளக் கற்பித்தல்.
எழுதுதல் :
நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்களின் பட்டியலை அட்டவணைப்படுத்தி எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
FA
(a) : 1. மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று
தடுப்புசி கால அட்டவணையை பெற்று வரஸ், பாக்டீரியா
நோய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளை பட்டியலிட்டு வர்ச் செய்தல்.
0 Comments