Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Std Term-1 Science Unit-6 Part-1 Notes of Lesson I அலகு 6.1 : உடல்நலமும் சுகாதாரமும் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

          ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic              :     Notes of Lesson For 7th std  Science


Class            :       7 


Term               :     1


Subject          :     SCIENCE


Unit                 :    6  Part-1


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD


கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7             பருவம் :1          பாடம் : அறிவியல்            பக்கம் எண் : 92-99 

அலகு 6.1 : உடல்நலமும் சுகாதாரமும்

அலகின் தன்மை : மை சிந்தும் வகை          கற்கும் முறை : குழு கற்றல்

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        படத்தொகுப்பு, வீடியோக்கள், மின் அட்டைகள், சுழல் அட்டைகள், சார்ட்.

கற்றல் விளைவுகள் :

L.O : S706  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.

  • ·        உடலை பாதுகாக்கும் வழிமுறைகளை விளக்குதல்.

L.O : S713 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.

  • ·        சில பொதுவான நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகளை   அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.
  • ·        முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்து தக்க சூழலில் பயன்படுத்தல்.

L.O : S716 நேர்மை, புறவயத்தன்மை ஒத்துழைப்பு பயம் மற்றும் பாரபட்சம் கொள்ளாது இருத்தல் போன்ற விழுமங்களை வெளிப்படுத்துதல்.

  • ·        சுகாதார பழக்கங்களை மேற்கொள்ளல். (தன் சுகாதாரம் மற்றும் சமூக சுகாதாரம்)
  • ·        தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்த்தல்.

கற்றல் நோக்கங்கள் :

  • v  தன் உடலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிதல்.
  • v   பற்கள், கண்கள், முடி இவற்றை எவ்வாறு பராமரித்தல் மற்றும் சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுதல்.

அறிமுகம் :

        நோய் ஏற்பட என்ன காரணம்? என வினவுதல், பள்ளி வழிப்பாட்டு கூட்டத்தில் கூறிய சுகாதரச் செய்தியை விளக்கி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், காலைக்கடன்களை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும் என தன் சுத்தம், தூய்மைப் பற்றி அறிமுகம் செய்தல்.

படித்தல் :

சுகாதாரம், உடல்நலம், உடல் பராமரிப்பு போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

o   சுகாதாரம் என்பது உண்மையில் சிறந்த செல்வம். உடல் நலமாக இருந்தால், நல்ல மனதுடன் நீங்கள் நல்ல அறிவையும், அத்துடன் செல்வத்தையும் பெறலாம்.

o   உடல்நலம் என்பது ஒரு நபரின் உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வைக் குறிக்கிறது.

o   தனிநபர் சுகாதாரம்என்பதுஉடல்நலத்தின் வகையைச் சேர்ந்தது. இது ஒருவர் தனது உடலியல் தேவைகளான உடல் மற்றும் மனம் இவற்றினைச் சரிசெய்து கொண்டு அதிகபட்ச உடல்நலத்தை அடைவதாகும்".

o    

வலுவூட்டல் :

QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து தன் சுத்தம், உடல்நலம், சுகாதாரம் பற்றி விவாதிக்கச் செய்தல். பாடப்புத்தகத்தில் உள்ள செயல்பாடு1,2&3 ஆகியவற்றைச் செய்தல்.

மதிப்பீடு :

  • 1.    அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் ______________ என்று அழைக்கப்படுகிறது.
  • 2.  பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவை தடுக்க எந்தப் பழங்களை உண்ண வேண்டும்?
  • 3.    வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படும் நோய் _________________.

குறைதீர்க் கற்றல் :

        உடல் பராமரிப்பு வரைபடம் கொண்டு மீளக் கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி : தன்சுத்தம் சுகாதாரம், உடல்நலம் பற்றிய வாசகங்களை எழுதி எவரச் செய்தல்.

         


Reactions

Post a Comment

0 Comments